திருக்குறள்

அனைத்து குறள்களும் ஒரு கோப்பில் ஏற்றி உள்ளேன்: திருக்குறள்.

நன்றி:

1. டாக்டர். மு. வரதராசனார். 2004. திருக்குறள் தெளிவரை. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை.

2. வி. வி. ஸ். ஐயர். 1989. திருக்குறள் (ஆங்கில மொழி பெயர்ப்பு). ராமகிருஷ்ண தபோவனம். திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி.

குறிப்பு:

1. இவை நூல் வடிவில் அமைத்து விற்கக்கூடாது. தெளிவுரை கழகத்திற்கு உரிமையானது.

2. திருக்குறளை படித்து பயன்படுவதற்கு மட்டும்; இவை வணிக நோக்கத்திற்கு அல்ல.